AC குளிரவில்லையா?AC not cooling?
- Filter-ஐ கழுவி காய வைத்து மீண்டும் போடுங்க.Wash and dry the indoor filter.
- Remote-ல் Cool mode, 24°C வையுங்க.Set the remote to Cool mode, 24°C.
- Outdoor unit fan ஓடுகிறதா பாருங்க.Check the outdoor unit fan is running.
அதே நாளில் உங்கள் வீட்டுக்கே டெக்னீஷியன் வருவார். வேலைக்கு முன்பே கட்டணம் சொல்லப்படும், மறைமுக கட்டணம் இல்லை.A technician comes to your home the same day. Charges are explained before any work starts, with no hidden costs.
என்ன பிரச்சனை? ஒன்றை தட்டுங்கWhat's the problem? Tap one
எங்கள் சேவைகள்What we repair
Installation, repair, maintenance. எல்லா முன்னணி பிராண்டுகளுக்கும் அனுபவமுள்ள டெக்னீஷியன்கள்.Installation, repair and maintenance by skilled technicians who work on all major brands.
சர்வீஸ் பகுதிகள்Service areas
உங்கள் ஊர் பெயரை டைப் செய்து பாருங்கள். பட்டியலில் இல்லையென்றாலும் கால் பண்ணுங்க, அருகிலுள்ள பகுதிகளுக்கும் வருகிறோம்.Type your town to check. Not listed? Call anyway, we also cover nearby areas.
Thirukokarnam, Pudukkottai Town, Aranthangi, Alangudi, Keeranur, Viralimalai, Illuppur, Thirumayam, Annavasal, Karambakudi, Gandarvakottai
Thanjavur Town, Medical College Road, New Bus Stand, Vallam, Papanasam, Orathanadu, Pattukkottai, Kumbakonam
Srirangam, Thillai Nagar, KK Nagar, Woraiyur, Cantonment, Thiruverumbur
கால் பண்ணுவதற்கு முன்Before you call
சில சமயம் சின்ன விஷயமே காரணம். இதை செய்து பாருங்க, சரியாகலைனா நாங்க வருகிறோம்.Sometimes it's a small thing. Try these first; if it's still not right, we'll come over.
எப்படி வேலை செய்கிறோம்How it works
பொருள், பிராண்ட், பிரச்சனை, உங்கள் ஊர் சொல்லுங்க.Share the appliance, brand, problem and your location.
பிரச்சனையை பார்த்து, வேலை விவரமும் கட்டணமும் முதலில் சொல்வார்.The problem is checked and the repair scope and charges are explained first.
நீங்கள் சரி சொன்ன பிறகே வேலை. பார்ட் மாற்றும் முன் உங்களிடம் பேசுவோம்.Work starts only after you agree. Parts are changed only after discussing options with you.
வாடிக்கையாளர்கள் சொல்வதுCustomer reviews
The technician arrived on time and repaired our refrigerator neatly. Very good local service.
My AC cooling issue was checked and fixed the same day. The price was explained clearly.
No hidden charges and the washing machine service was done carefully. Happy with the support.
The technician explained the washing machine problem clearly and completed the repair without delay.
FAQ
ஆம், டெக்னீஷியன் கிடைப்பதையும் உங்கள் இடத்தையும் பொறுத்து அதே நாளில் வருவோம். ஞாயிறு விடுமுறை.Yes, based on technician availability and your location. We are closed on Sundays.
இல்லை. வேலை தொடங்கும் முன்பே கட்டணமும் வேலை விவரமும் சொல்லப்படும்.No. Charges and repair scope are explained before work starts.
ஆம். மாற்று வழிகளை உங்களிடம் பேசிய பிறகே பார்ட் மாற்றுவோம்.Yes. Replacement options are discussed with you before any part is changed.
பொருள், பிராண்ட், பிரச்சனை, உங்கள் ஊர் ஆகியவற்றை 82483 98085-க்கு WhatsApp செய்யுங்க. Type பண்ண கஷ்டமா இருந்தா voice message அனுப்பலாம்.Send the appliance, brand, problem and your location to 82483 98085 on WhatsApp. You can also send a voice message.
இன்றே டெக்னீஷியன்Technician today
பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.
திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday