The technician arrived on time and repaired our refrigerator neatly. Very good local service.
ரிப்பேரை எளிமையாக்குகிறோம்We make appliance repair simple
அனுபவமுள்ள டெக்னீஷியன்கள், விரைவான பதில், நம்பகமான வேலை. திருக்கோகர்ணத்தில் இருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிக்கு சர்வீஸ்.Skilled technicians, quick response and reliable workmanship, serving Pudukkottai, Thanjavur and Trichy from our Thirukokarnam office.
- அதே நாளில் வருகைSame-day visit
- ★5.0 வாடிக்கையாளர் மதிப்பீடுcustomer rating
- ₹கட்டணம் வேலைக்கு முன்பேPrice told before work
என்ன பிரச்சனை? ஒன்றை தட்டுங்கWhat's the problem? Tap one
எங்கள் கதைWho we are
உள்ளூர் மக்களுக்கான உள்ளூர் சர்வீஸ்A local service for local homes
homeappliance.online புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள உள்ளூர் appliance ரிப்பேர் சர்வீஸ். AC, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், RO ப்யூரிஃபையர் பழுதானால், கடைக்கு தூக்கிச் செல்ல வேண்டாம். நாங்களே உங்கள் வீட்டுக்கு வருகிறோம்.homeappliance.online is a local appliance repair service based in Thirukokarnam, Pudukkottai. When your AC, fridge, washing machine or RO purifier breaks down, you don't need to carry it to a shop. We come to your home.
ஒவ்வொரு வேலைக்கும் முன்பே என்ன பிரச்சனை, என்ன செலவு என்று தெளிவாக சொல்கிறோம். பார்ட் மாற்ற வேண்டுமென்றால் உங்களிடம் பேசிய பிறகே மாற்றுவோம். அதுதான் எங்கள் வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்களை அழைக்கக் காரணம்.Before every job we explain the problem and the cost clearly. If a part needs changing, we discuss it with you first. That's why our customers call us again.
49, நேரு வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 62200249, Neru Veethi, Thirukokarnam, Pudukkottai – 622002
Google Maps-ல் பார்க்க →Open in Google Maps →82483 98085
கால் பண்ணுங்க →Call now →திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
contact@homeappliance.online
எப்படி வேலை செய்கிறோம்How it works
எளிமையான ரிப்பேர், 3 படிகளில்Simple repair, in three steps
- 1
Call அல்லது WhatsAppCall or WhatsApp us
பொருள், பிராண்ட், பிரச்சனை, உங்கள் ஊர் சொல்லுங்க.Share the appliance, brand, problem and your location.
- 2
டெக்னீஷியன் வீட்டுக்கு வருவார்Technician visits your home
பிரச்சனையை பார்த்து, வேலை விவரமும் கட்டணமும் முதலில் சொல்வார்.The problem is checked and the repair scope and charges are explained first.
- 3
உங்கள் ஒப்புதலுடன் ரிப்பேர்Repair, with your approval
நீங்கள் சரி சொன்ன பிறகே வேலை. பார்ட் மாற்றும் முன் உங்களிடம் பேசுவோம்.Work starts only after you agree. Parts are changed only after discussing options with you.
வாடிக்கையாளர்கள் சொல்வதுCustomer reviews
மக்கள் நம்பும் சர்வீஸ்What our customers say
My AC cooling issue was checked and fixed the same day. The price was explained clearly.
No hidden charges and the washing machine service was done carefully. Happy with the support.
The technician explained the washing machine problem clearly and completed the repair without delay.
இன்றே டெக்னீஷியன்Technician today
பழுதா? இன்றே வீட்டுக்கு வருகிறோம்.Something broke? We'll be there today.
பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.
திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday