எங்களை தொடர்பு கொள்ளGet in touch
Call, WhatsApp அல்லது எங்கள் திருக்கோகர்ணம் அலுவலகத்திற்கு வாருங்கள். Call, WhatsApp or visit our Thirukokarnam office. திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
- அதே நாளில் வருகைSame-day visit
- ★5.0 வாடிக்கையாளர் மதிப்பீடுcustomer rating
- ₹கட்டணம் வேலைக்கு முன்பேPrice told before work
என்ன பிரச்சனை? ஒன்றை தட்டுங்கWhat's the problem? Tap one
விவரங்கள்Details
அலுவலகம் & நேரம்Office & hours
அவசரமா? WhatsApp-ல் பிரச்சனையை அனுப்புங்க அல்லது நேரடியாக கால் பண்ணுங்க.In a hurry? Send the problem on WhatsApp or call us directly.
49, நேரு வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 62200249, Neru Veethi, Thirukokarnam, Pudukkottai – 622002
Google Maps-ல் பார்க்க →Open in Google Maps →82483 98085
கால் பண்ணுங்க →Call now →திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
contact@homeappliance.online
சர்வீஸ் பகுதிகள்Service areas
உங்கள் ஊருக்கு வருவோமா?Do we come to your area?
உங்கள் ஊர் பெயரை டைப் செய்து பாருங்கள். பட்டியலில் இல்லையென்றாலும் கால் பண்ணுங்க, அருகிலுள்ள பகுதிகளுக்கும் வருகிறோம்.Type your town to check. Not listed? Call anyway, we also cover nearby areas.
புதுக்கோட்டைPudukkottai
→Thirukokarnam, Pudukkottai Town, Aranthangi, Alangudi, Keeranur, Viralimalai, Illuppur, Thirumayam, Annavasal, Karambakudi, Gandarvakottai
தஞ்சாவூர்Thanjavur
→Thanjavur Town, Medical College Road, New Bus Stand, Vallam, Papanasam, Orathanadu, Pattukkottai, Kumbakonam
திருச்சிTrichy
→Srirangam, Thillai Nagar, KK Nagar, Woraiyur, Cantonment, Thiruverumbur
FAQ
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked
அதே நாளில் வருவீர்களா?Do you provide same-day service?
ஆம், டெக்னீஷியன் கிடைப்பதையும் உங்கள் இடத்தையும் பொறுத்து அதே நாளில் வருவோம். ஞாயிறு விடுமுறை.Yes, based on technician availability and your location. We are closed on Sundays.
மறைமுக கட்டணம் உண்டா?Are there any hidden charges?
இல்லை. வேலை தொடங்கும் முன்பே கட்டணமும் வேலை விவரமும் சொல்லப்படும்.No. Charges and repair scope are explained before work starts.
பார்ட் மாற்ற வேண்டுமா என்று சொல்வீர்களா?Will you tell me before changing a part?
ஆம். மாற்று வழிகளை உங்களிடம் பேசிய பிறகே பார்ட் மாற்றுவோம்.Yes. Replacement options are discussed with you before any part is changed.
WhatsApp-ல் எப்படி புக் செய்வது?How do I book on WhatsApp?
பொருள், பிராண்ட், பிரச்சனை, உங்கள் ஊர் ஆகியவற்றை 82483 98085-க்கு WhatsApp செய்யுங்க. Type பண்ண கஷ்டமா இருந்தா voice message அனுப்பலாம்.Send the appliance, brand, problem and your location to 82483 98085 on WhatsApp. You can also send a voice message.
இன்றே டெக்னீஷியன்Technician today
பழுதா? இன்றே வீட்டுக்கு வருகிறோம்.Something broke? We'll be there today.
பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.
திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday