இன்றைய புக்கிங் திறந்துள்ளதுTaking bookings today

தஞ்சாவூர்-ல் RO ப்யூரிஃபையர் — அதே நாளில்RO Water Purifier Service in Thanjavur

RO, RO+UV ப்யூரிஃபையர் — filter மாற்றம், membrane, தண்ணீர் குறைவு, சுவை மாற்றம், கசிவு. வீட்டிலேயே TDS செக் செய்து காட்டுவோம்.RO and RO+UV purifiers: filter and membrane change, low flow, bad taste and leaks. We check TDS at your home and show you the reading.

  • அதே நாளில் வருகைSame-day visit
  • ★5.0 வாடிக்கையாளர் மதிப்பீடுcustomer rating
  • ₹கட்டணம் வேலைக்கு முன்பேPrice told before work

என்னென்ன செய்கிறோம்What we do

தஞ்சாவூர்-ல் RO வாட்டர் ப்யூரிஃபையர் சர்வீஸ்RO Water Purifier Service in Thanjavur

RO, RO+UV ப்யூரிஃபையர் — filter மாற்றம், membrane, தண்ணீர் குறைவு, சுவை மாற்றம், கசிவு. வீட்டிலேயே TDS செக் செய்து காட்டுவோம்.RO and RO+UV purifiers: filter and membrane change, low flow, bad taste and leaks. We check TDS at your home and show you the reading.

  • Filter / candle மாற்றம்Filter & candle change
  • RO membrane மாற்றம்RO membrane replacement
  • வீட்டிலேயே TDS செக்TDS check at home
  • தண்ணீர் குறைவு, pump பிரச்சனைLow flow & pump problems
  • கசிவு சரிசெய்தல்Leak repair
  • புதிய RO installationNew RO installation
RORO + UVUV

சர்வீஸ் பகுதிகள்Areas we cover

தஞ்சாவூர்-ல் RO ப்யூரிஃபையர் செய்யும் பகுதிகள்RO Purifier areas in Thanjavur

தஞ்சாவூர் நகரம், Medical College Road, Vallam முதல் Pattukkottai, Kumbakonam வரை வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்கிறோம். பட்டியலில் இல்லாத அருகிலுள்ள ஊர்களுக்கும் கால் பண்ணுங்க.We serve Thanjavur town, Medical College Road and Vallam, out to Pattukkottai and Kumbakonam. Nearby towns not listed? Call us to confirm.

Thanjavur Town Medical College Road New Bus Stand Vallam Papanasam Orathanadu Pattukkottai Kumbakonam

கால் பண்ணுவதற்கு முன்Before you call

2 நிமிட சின்ன செக்2-minute quick checks

சில சமயம் சின்ன விஷயமே காரணம். இதை செய்து பாருங்க, சரியாகலைனா நாங்க வருகிறோம்.Sometimes it's a small thing. Try these first; if it's still not right, we'll come over.

RO தண்ணீர் குறைவா?RO water slow?

  1. Inlet valve முழுவதும் திறந்திருக்கிறதா பாருங்க.Make sure the inlet valve is fully open.
  2. Filter மாற்றி 6–12 மாதம் ஆகியிருந்தால் மாற்ற வேண்டும்.Filters due after 6–12 months need changing.
  3. சுவை மாறினால் TDS செக் தேவை.Taste changed? It needs a TDS check.
RO சர்வீஸ் புக் →Book RO service →

வாடிக்கையாளர்கள் சொல்வதுCustomer reviews

மக்கள் நம்பும் சர்வீஸ்What our customers say

5.0
Thanjavur & Pudukkottai
P
Priya M.Thanjavur
★★★★★

My AC cooling issue was checked and fixed the same day. The price was explained clearly.

S
Senthil K.Thanjavur
★★★★★

No hidden charges and the washing machine service was done carefully. Happy with the support.

K
Karthik R.Pudukkottai
★★★★★

The technician arrived on time and repaired our refrigerator neatly. Very good local service.

M
Meena S.Pudukkottai
★★★★★

The technician explained the washing machine problem clearly and completed the repair without delay.

உங்கள் அனுபவத்தை எழுதுங்கWrite a review

உங்கள் review எங்களுக்கு WhatsApp-ல் வரும். சரிபார்த்த பின் இந்த website-ல் சேர்ப்போம்.Your review reaches us on WhatsApp. We add it to this website after checking.

FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked

தஞ்சாவூர்-ல் RO ப்யூரிஃபையர் அதே நாளில் கிடைக்குமா?Is same-day ro purifier available in Thanjavur?

ஆம், டெக்னீஷியன் கிடைப்பதைப் பொறுத்து தஞ்சாவூர்-ல் அதே நாளில் வருவோம். ஞாயிறு விடுமுறை.Yes, depending on technician availability. We are closed on Sundays.

RO filter எத்தனை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்?How often should RO filters be changed?

தண்ணீரின் தரம், பயன்பாடு பொறுத்து பொதுவாக 6 முதல் 12 மாதத்திற்கு ஒரு முறை.Usually every 6 to 12 months, depending on your water quality and usage.

TDS என்றால் என்ன? செக் செய்வீர்களா?What is TDS? Will you check it?

TDS என்பது தண்ணீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு. சர்வீஸின் போது உங்கள் முன்னிலையிலேயே அளந்து காட்டுவோம்.TDS is the amount of dissolved salts in water. We measure it in front of you during the service.

மறைமுக கட்டணம் உண்டா?Are there any hidden charges?

இல்லை. வேலை தொடங்கும் முன்பே கட்டணமும் வேலை விவரமும் சொல்லப்படும்.No. Charges and repair scope are explained before work starts.

இன்றே டெக்னீஷியன்Technician today

பழுதா? இன்றே வீட்டுக்கு வருகிறோம்.Something broke? We'll be there today.

பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.

திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
Call அல்லது WhatsAppCall or WhatsApp 82483 98085