தண்ணீர் வெளியேறவில்லையா?Water not draining?
- Drain hose மடங்கி இருக்கிறதா பாருங்க.Check the drain hose isn't kinked.
- Front load-ல் கீழே உள்ள filter-ஐ சுத்தம் செய்யுங்க.Clean the drain filter at the bottom (front load).
- துணிகளை சமமாக பரப்பி போடுங்க.Spread the load evenly in the drum.