இன்றைய புக்கிங் திறந்துள்ளதுTaking bookings today

புதுக்கோட்டை-ல் ஃப்ரிட்ஜ் ரிப்பேர் — அதே நாளில்Refrigerator Repair in Pudukkottai

Single door, double door, side-by-side ஃப்ரிட்ஜ் — குளிரவில்லை, ஐஸ் அதிகம், சத்தம், தண்ணீர் கசிவு எதுவானாலும் வீட்டுக்கே வந்து சரி செய்கிறோம்.Single-door, double-door and side-by-side refrigerators: not cooling, excess ice, noise or water leaks, repaired at your home.

  • அதே நாளில் வருகைSame-day visit
  • ★5.0 வாடிக்கையாளர் மதிப்பீடுcustomer rating
  • ₹கட்டணம் வேலைக்கு முன்பேPrice told before work

என்னென்ன செய்கிறோம்What we do

புதுக்கோட்டை-ல் ஃப்ரிட்ஜ் ரிப்பேர்Refrigerator Repair in Pudukkottai

Single door, double door, side-by-side ஃப்ரிட்ஜ் — குளிரவில்லை, ஐஸ் அதிகம், சத்தம், தண்ணீர் கசிவு எதுவானாலும் வீட்டுக்கே வந்து சரி செய்கிறோம்.Single-door, double-door and side-by-side refrigerators: not cooling, excess ice, noise or water leaks, repaired at your home.

  • Cooling பிரச்சனை சரிசெய்தல்Not-cooling repair
  • Gas leak கண்டுபிடித்து refillingGas leak repair & refilling
  • Compressor, relay மாற்றம்Compressor & relay replacement
  • Thermostat, sensor மாற்றம்Thermostat & sensor replacement
  • Door rubber (gasket) மாற்றம்Door gasket replacement
  • Defrost / ஐஸ் பிரச்சனைDefrost & ice build-up problems
Single doorDouble doorSide-by-side

சர்வீஸ் பகுதிகள்Areas we cover

புதுக்கோட்டை-ல் ஃப்ரிட்ஜ் ரிப்பேர் செய்யும் பகுதிகள்Fridge Repair areas in Pudukkottai

எங்கள் அலுவலகம் திருக்கோகர்ணத்தில் உள்ளது. அதனால் புதுக்கோட்டை நகரம், அதைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு விரைவாக வர முடியும். பட்டியலில் இல்லாத அருகிலுள்ள ஊர்களுக்கும் கால் பண்ணுங்க.Our office is in Thirukokarnam, so we reach Pudukkottai town and the surrounding towns quickly. Nearby towns not listed? Call us to confirm.

Thirukokarnam · எங்கள் அலுவலகம்our office Pudukkottai Town Aranthangi Alangudi Keeranur Viralimalai Illuppur Thirumayam Annavasal Karambakudi Gandarvakottai

கால் பண்ணுவதற்கு முன்Before you call

2 நிமிட சின்ன செக்2-minute quick checks

சில சமயம் சின்ன விஷயமே காரணம். இதை செய்து பாருங்க, சரியாகலைனா நாங்க வருகிறோம்.Sometimes it's a small thing. Try these first; if it's still not right, we'll come over.

ஃப்ரிட்ஜ் குளிரவில்லையா?Fridge not cooling?

  1. சுவரிலிருந்து 2–3 இஞ்ச் இடைவெளி விடுங்க.Leave a 2–3 inch gap from the wall.
  2. Door rubber சரியாக மூடுகிறதா பாருங்க.Check the door gasket seals fully.
  3. உள்ளே காற்று வழிகளை அடைக்காதீங்க.Don't block the air vents inside.
இன்னும் சரியாகலையா? →Still warm? →

வாடிக்கையாளர்கள் சொல்வதுCustomer reviews

மக்கள் நம்பும் சர்வீஸ்What our customers say

5.0
Pudukkottai & Thanjavur
K
Karthik R.Pudukkottai
★★★★★

The technician arrived on time and repaired our refrigerator neatly. Very good local service.

M
Meena S.Pudukkottai
★★★★★

The technician explained the washing machine problem clearly and completed the repair without delay.

P
Priya M.Thanjavur
★★★★★

My AC cooling issue was checked and fixed the same day. The price was explained clearly.

S
Senthil K.Thanjavur
★★★★★

No hidden charges and the washing machine service was done carefully. Happy with the support.

உங்கள் அனுபவத்தை எழுதுங்கWrite a review

உங்கள் review எங்களுக்கு WhatsApp-ல் வரும். சரிபார்த்த பின் இந்த website-ல் சேர்ப்போம்.Your review reaches us on WhatsApp. We add it to this website after checking.

FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked

புதுக்கோட்டை-ல் ஃப்ரிட்ஜ் ரிப்பேர் அதே நாளில் கிடைக்குமா?Is same-day fridge repair available in Pudukkottai?

ஆம், டெக்னீஷியன் கிடைப்பதைப் பொறுத்து புதுக்கோட்டை-ல் அதே நாளில் வருவோம். ஞாயிறு விடுமுறை.Yes, depending on technician availability. We are closed on Sundays.

ஃப்ரிட்ஜ் குளிரவில்லை என்றால் என்ன காரணம்?Why is my fridge not cooling?

Gas கசிவு, thermostat, compressor relay, fan motor போன்றவை பொதுவான காரணங்கள். டெக்னீஷியன் செக் செய்து சரியான காரணத்தை சொல்வார்.Common causes are a gas leak, thermostat, compressor relay or fan motor. The technician checks and tells you the exact cause.

Gas நிரப்புவதற்கு முன் leak-ஐ சரி செய்வீர்களா?Do you fix the leak before refilling gas?

ஆம். Leak-ஐ கண்டுபிடித்து சரி செய்த பிறகே gas நிரப்புவோம், அப்போதுதான் மீண்டும் குறையாது.Yes. We find and fix the leak first, so the gas doesn't run out again.

மறைமுக கட்டணம் உண்டா?Are there any hidden charges?

இல்லை. வேலை தொடங்கும் முன்பே கட்டணமும் வேலை விவரமும் சொல்லப்படும்.No. Charges and repair scope are explained before work starts.

இன்றே டெக்னீஷியன்Technician today

பழுதா? இன்றே வீட்டுக்கு வருகிறோம்.Something broke? We'll be there today.

பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.

திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
Call அல்லது WhatsAppCall or WhatsApp 82483 98085