இன்றைய புக்கிங் திறந்துள்ளதுTaking bookings today

வாஷிங் மெஷின் ரிப்பேர் — வீட்டுக்கே வந்துWashing Machine Repair at your doorstep

Top load, front load, semi-automatic வாஷிங் மெஷின் — டிரம் சுற்றவில்லை, தண்ணீர் வெளியேறவில்லை, சத்தம், error code எதுவானாலும் வீட்டிலேயே ரிப்பேர்.Top-load, front-load and semi-automatic washing machines: drum not spinning, water not draining, noise or error codes, repaired at home.

  • அதே நாளில் வருகைSame-day visit
  • ★5.0 வாடிக்கையாளர் மதிப்பீடுcustomer rating
  • ₹கட்டணம் வேலைக்கு முன்பேPrice told before work

என்னென்ன செய்கிறோம்What we do

வாஷிங் மெஷின் ரிப்பேர்Washing Machine Repair

Top load, front load, semi-automatic வாஷிங் மெஷின் — டிரம் சுற்றவில்லை, தண்ணீர் வெளியேறவில்லை, சத்தம், error code எதுவானாலும் வீட்டிலேயே ரிப்பேர்.Top-load, front-load and semi-automatic washing machines: drum not spinning, water not draining, noise or error codes, repaired at home.

  • டிரம் சுற்றவில்லை / belt, motorDrum not spinning, belt & motor
  • Drain pump, தண்ணீர் வெளியேறவில்லைDrain pump & water not draining
  • தண்ணீர் உள்ளே வரவில்லை (inlet valve)Water not filling (inlet valve)
  • சத்தம், ஆட்டம், bearing மாற்றம்Noise, vibration & bearing replacement
  • Door lock, error codeDoor lock & error codes
  • PCB / control board ரிப்பேர்PCB & control board repair
Top loadFront loadSemi-automatic

கால் பண்ணுவதற்கு முன்Before you call

2 நிமிட சின்ன செக்2-minute quick checks

சில சமயம் சின்ன விஷயமே காரணம். இதை செய்து பாருங்க, சரியாகலைனா நாங்க வருகிறோம்.Sometimes it's a small thing. Try these first; if it's still not right, we'll come over.

தண்ணீர் வெளியேறவில்லையா?Water not draining?

  1. Drain hose மடங்கி இருக்கிறதா பாருங்க.Check the drain hose isn't kinked.
  2. Front load-ல் கீழே உள்ள filter-ஐ சுத்தம் செய்யுங்க.Clean the drain filter at the bottom (front load).
  3. துணிகளை சமமாக பரப்பி போடுங்க.Spread the load evenly in the drum.
இன்னும் சரியாகலையா? →Still stuck? →
Technician repairing appliance wiring

எப்படி வேலை செய்கிறோம்How it works

எளிமையான ரிப்பேர், 3 படிகளில்Simple repair, in three steps

  1. 1

    Call அல்லது WhatsAppCall or WhatsApp us

    பொருள், பிராண்ட், பிரச்சனை, உங்கள் ஊர் சொல்லுங்க.Share the appliance, brand, problem and your location.

  2. 2

    டெக்னீஷியன் வீட்டுக்கு வருவார்Technician visits your home

    பிரச்சனையை பார்த்து, வேலை விவரமும் கட்டணமும் முதலில் சொல்வார்.The problem is checked and the repair scope and charges are explained first.

  3. 3

    உங்கள் ஒப்புதலுடன் ரிப்பேர்Repair, with your approval

    நீங்கள் சரி சொன்ன பிறகே வேலை. பார்ட் மாற்றும் முன் உங்களிடம் பேசுவோம்.Work starts only after you agree. Parts are changed only after discussing options with you.

LGSamsungWhirlpoolBoschVoltasDaikin

வாடிக்கையாளர்கள் சொல்வதுCustomer reviews

மக்கள் நம்பும் சர்வீஸ்What our customers say

5.0
Pudukkottai & Thanjavur
K
Karthik R.Pudukkottai
★★★★★

The technician arrived on time and repaired our refrigerator neatly. Very good local service.

P
Priya M.Thanjavur
★★★★★

My AC cooling issue was checked and fixed the same day. The price was explained clearly.

S
Senthil K.Thanjavur
★★★★★

No hidden charges and the washing machine service was done carefully. Happy with the support.

M
Meena S.Pudukkottai
★★★★★

The technician explained the washing machine problem clearly and completed the repair without delay.

உங்கள் அனுபவத்தை எழுதுங்கWrite a review

உங்கள் review எங்களுக்கு WhatsApp-ல் வரும். சரிபார்த்த பின் இந்த website-ல் சேர்ப்போம்.Your review reaches us on WhatsApp. We add it to this website after checking.

FAQ

வாஷிங் மெஷின் — கேள்விகள்Washing Machine questions

Display-ல் error code வருகிறது, என்ன செய்வது?My machine shows an error code. What should I do?

Error code-ஐயும் மாடல் பெயரையும் WhatsApp-ல் அனுப்புங்க. வருவதற்கு முன்பே பிரச்சனை என்னவென்று சொல்ல முயல்வோம்.Send the error code and model name on WhatsApp. We'll try to tell you the likely problem before we visit.

Front load மெஷினை வீட்டிலேயே ரிப்பேர் செய்வீர்களா?Can you repair a front-load machine at home?

பெரும்பாலான ரிப்பேர்கள் வீட்டிலேயே முடியும். பெரிய வேலை என்றால் முன்பே சொல்வோம்.Most repairs are done at home. If it needs bigger work, we tell you first.

Semi-automatic மெஷினும் பார்ப்பீர்களா?Do you service semi-automatic machines?

ஆம். Top load, front load, semi-automatic எல்லாம்.Yes. Top-load, front-load and semi-automatic machines.

அதே நாளில் வருவீர்களா?Do you provide same-day service?

ஆம், டெக்னீஷியன் கிடைப்பதையும் உங்கள் இடத்தையும் பொறுத்து அதே நாளில் வருவோம். ஞாயிறு விடுமுறை.Yes, based on technician availability and your location. We are closed on Sundays.

மறைமுக கட்டணம் உண்டா?Are there any hidden charges?

இல்லை. வேலை தொடங்கும் முன்பே கட்டணமும் வேலை விவரமும் சொல்லப்படும்.No. Charges and repair scope are explained before work starts.

இன்றே டெக்னீஷியன்Technician today

பழுதா? இன்றே வீட்டுக்கு வருகிறோம்.Something broke? We'll be there today.

பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.

திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
Call அல்லது WhatsAppCall or WhatsApp 82483 98085