இன்றைய புக்கிங் திறந்துள்ளதுTaking bookings today

AC சர்வீஸ் & ரிப்பேர் — வீட்டுக்கே வந்துAC Service & Repair at your doorstep

Split, window, inverter AC — jet cleaning, gas filling, installation, cooling பிரச்சனை எல்லாவற்றுக்கும் வீட்டுக்கே வந்து சர்வீஸ். வேலைக்கு முன்பே கட்டணம் சொல்லப்படும்.Doorstep service for split, window and inverter ACs: jet cleaning, gas filling, installation and cooling repairs. Charges are explained before any work starts.

  • அதே நாளில் வருகைSame-day visit
  • ★5.0 வாடிக்கையாளர் மதிப்பீடுcustomer rating
  • ₹கட்டணம் வேலைக்கு முன்பேPrice told before work

என்னென்ன செய்கிறோம்What we do

AC சர்வீஸ் & ரிப்பேர்AC Service & Repair

Split, window, inverter AC — jet cleaning, gas filling, installation, cooling பிரச்சனை எல்லாவற்றுக்கும் வீட்டுக்கே வந்து சர்வீஸ். வேலைக்கு முன்பே கட்டணம் சொல்லப்படும்.Doorstep service for split, window and inverter ACs: jet cleaning, gas filling, installation and cooling repairs. Charges are explained before any work starts.

  • AC jet cleaning / general serviceAC jet cleaning & general service
  • Gas filling & leak check
  • Cooling பிரச்சனை சரிசெய்தல்Cooling problem repair
  • புதிய AC installationNew AC installation
  • AC uninstall & shiftingUninstall & shifting
  • PCB, capacitor, fan motor மாற்றம்PCB, capacitor & fan motor replacement
Split ACWindow ACInverter AC

கால் பண்ணுவதற்கு முன்Before you call

2 நிமிட சின்ன செக்2-minute quick checks

சில சமயம் சின்ன விஷயமே காரணம். இதை செய்து பாருங்க, சரியாகலைனா நாங்க வருகிறோம்.Sometimes it's a small thing. Try these first; if it's still not right, we'll come over.

AC குளிரவில்லையா?AC not cooling?

  1. Filter-ஐ கழுவி காய வைத்து மீண்டும் போடுங்க.Wash and dry the indoor filter.
  2. Remote-ல் Cool mode, 24°C வையுங்க.Set the remote to Cool mode, 24°C.
  3. Outdoor unit fan ஓடுகிறதா பாருங்க.Check the outdoor unit fan is running.
இன்னும் சரியாகலையா? →Still not cooling? →
Technician repairing appliance wiring

எப்படி வேலை செய்கிறோம்How it works

எளிமையான ரிப்பேர், 3 படிகளில்Simple repair, in three steps

  1. 1

    Call அல்லது WhatsAppCall or WhatsApp us

    பொருள், பிராண்ட், பிரச்சனை, உங்கள் ஊர் சொல்லுங்க.Share the appliance, brand, problem and your location.

  2. 2

    டெக்னீஷியன் வீட்டுக்கு வருவார்Technician visits your home

    பிரச்சனையை பார்த்து, வேலை விவரமும் கட்டணமும் முதலில் சொல்வார்.The problem is checked and the repair scope and charges are explained first.

  3. 3

    உங்கள் ஒப்புதலுடன் ரிப்பேர்Repair, with your approval

    நீங்கள் சரி சொன்ன பிறகே வேலை. பார்ட் மாற்றும் முன் உங்களிடம் பேசுவோம்.Work starts only after you agree. Parts are changed only after discussing options with you.

LGSamsungWhirlpoolBoschVoltasDaikin

வாடிக்கையாளர்கள் சொல்வதுCustomer reviews

மக்கள் நம்பும் சர்வீஸ்What our customers say

5.0
Pudukkottai & Thanjavur
K
Karthik R.Pudukkottai
★★★★★

The technician arrived on time and repaired our refrigerator neatly. Very good local service.

P
Priya M.Thanjavur
★★★★★

My AC cooling issue was checked and fixed the same day. The price was explained clearly.

S
Senthil K.Thanjavur
★★★★★

No hidden charges and the washing machine service was done carefully. Happy with the support.

M
Meena S.Pudukkottai
★★★★★

The technician explained the washing machine problem clearly and completed the repair without delay.

உங்கள் அனுபவத்தை எழுதுங்கWrite a review

உங்கள் review எங்களுக்கு WhatsApp-ல் வரும். சரிபார்த்த பின் இந்த website-ல் சேர்ப்போம்.Your review reaches us on WhatsApp. We add it to this website after checking.

FAQ

AC சர்வீஸ் — கேள்விகள்AC Service questions

AC-க்கு எத்தனை முறை சர்வீஸ் செய்ய வேண்டும்?How often should an AC be serviced?

பொதுவாக கோடைக்கு முன் வருடத்திற்கு ஒரு முறை. அதிகம் பயன்படுத்தினால் வருடத்திற்கு இரண்டு முறை.Usually once a year before summer, or twice a year with heavy use.

Gas filling கட்டணம் எவ்வளவு?How much does AC gas filling cost?

Gas வகையும் தேவையான அளவும் பொறுத்து மாறும். Pressure செக் செய்த பிறகு, நிரப்புவதற்கு முன்பே விலை சொல்வோம்.It depends on the gas type and quantity. We check the pressure first and tell you the price before refilling.

Inverter AC-யும் ரிப்பேர் செய்வீர்களா?Do you repair inverter ACs?

ஆம். Split, window, inverter AC எல்லாவற்றையும் ரிப்பேர் செய்கிறோம்.Yes. We repair split, window and inverter ACs.

அதே நாளில் வருவீர்களா?Do you provide same-day service?

ஆம், டெக்னீஷியன் கிடைப்பதையும் உங்கள் இடத்தையும் பொறுத்து அதே நாளில் வருவோம். ஞாயிறு விடுமுறை.Yes, based on technician availability and your location. We are closed on Sundays.

மறைமுக கட்டணம் உண்டா?Are there any hidden charges?

இல்லை. வேலை தொடங்கும் முன்பே கட்டணமும் வேலை விவரமும் சொல்லப்படும்.No. Charges and repair scope are explained before work starts.

இன்றே டெக்னீஷியன்Technician today

பழுதா? இன்றே வீட்டுக்கு வருகிறோம்.Something broke? We'll be there today.

பிரச்சனையை சொல்லுங்க, கட்டணம் முன்பே சொல்வோம். உங்கள் ஒப்புதலுக்குப் பிறகே வேலை.Tell us the problem and we'll quote before we start. No work without your OK.

திங்கள் – சனி · காலை 9 – இரவு 8 · ஞாயிறு விடுமுறைMon – Sat · 9 AM – 8 PM · Sunday holiday
Call அல்லது WhatsAppCall or WhatsApp 82483 98085